செவ்வாய், 13 மார்ச், 2012

Page Number in Post

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதை இன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியே மறைமுகமாக உறுதிபடத் தெரிவித்து விட்டார். ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளும் இதன் மூலம் தூக்கி குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளன. இன்று மக்களவை கூடியதும் தமிழக எம்.பிக்கள் எழுந்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி முழக்கமிட்டனர். அப்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுந்து,
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் சுடப்பட்டது உள்பட பல கொடுமைகள் இலங்கையில் நடந்துள்ளன. இதனால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். *அவர் அளித்த பேட்டி:* *கேள்வி:
குஷ்பூ பற்றி அறிமுகம் எதுக்கு? இருந்தாலும் ஃபார்மாலிட்டின்னு 1 இருக்கே.. வருஷம் 16 , தர்மத்தின் தலைவன் வந்தப்ப எல்லாம் யாரும் அவர் இவ்ளவ் ஹிட் அடிப்பார்னு எதிர்பார்க்கலை.. சின்னத்தம்பி படம் வந்து ஒரு தூக்கு தூக்குச்சு ... இந்தியா டுடே பத்திரிக்கைல கற்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்து சொல்லி அகில உலக ஃபேமஸ் ஆனார்.. ஷூட்டிங்க் ஸ்பாட்ல அம்மன் சிலை முன் கால் மேல் கால் போட்டு உக்காந்து பெண்ணியவாதி
  1. 1
  2. 2
  3. 3

0 கருத்துகள்:

கருத்துரையிடுக