வெள்ளி, 30 மார்ச், 2012

Post Background scroll clouds


SOAP 4 Today - எதிர்ப்பு Scripture வேதவசனம்: கொரிந்தியர் 16:8 ஆனாலும் பெந்தெகொஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.9. ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது: விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.Observation கவனித்தல்: ஒன்றை விட்டுவிட அல்லது விலக எதிர்ப்பு ஒரு அடையாளம் அல்ல. தேவன் கிரியை செய்கிறார் என்பதற்கு எதிர்ப்பு ஒரு அடையாளமாக இருக்கக் கூடும். சத்துரு இதை விரும்புவது இல்லை.Application பயன்பாடு: நான் செய்யவேண்டும் என்று தேவன் எனக்குச் சொல்லி இருப்பவைகளைச் செய்யும்போது, நான் எதிர்ப்பைக் கண்டால் ஆச்சரியப்படக் கூடாது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக